அவினாசி கிளையில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

Picture 011Picture 007

Picture 012தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் கடந்த 21-2-2010 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத் துனைத் தலைவர் மௌலவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு வரதட்னை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிகையில் வெளியானது:

தினத்தந்தி