அவினாசியில் திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பபூர் மாவட்டம் அவினாசி கிளையில் கடந்த 15-10-2010 அன்று ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மேலும் அவினாசி கிளையின் இரத்த தான சேவையை பாராட்டி  அவினாசி  டெரக்டரியில் செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடதக்கது.