அவினாசியில் மக்தப் மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் மக்தப்  மதரஸா மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி கடந்த 15-9-2010 அன்று நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.