அவினாசியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

Picture 011Picture 007தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் கடந்த 21-2-2010 அன்று வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துனைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.