அவரச இரத்த தான உதவி -பஹ்ரைன்

கடந்த (16-02-2012) அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக “A+ve” இரத்தம் தேவைப் பட்டதால் தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த சல்மானியா மருத்துவமனை, பஹ்ரைன் மண்டல TNTJ வை தொடர்பு கொண்டதை தொடர்ந்து அந்த சகோதரருக்கு தேவையான இரத்தம் கொள்கைச் சகோதரர்கள் மூலம் தானம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!.

பஹ்ரைன் மண்டலத்தின் இந்த துரித சேசையை சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் பாராட்டியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!