அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்வோரை தேடித்தரும் இலவச இணையதளம்

Blood_Website

இந்தியாவில் எந்த பகுதியில் உள்ளவரும் தங்களுக்கு இரத்த தேவைப்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள இரத்த தானம் செய்ய விரும்புவோரின் பெயர் மற்றும் தொலை பேசி எண்களின் பட்டியலை பின் வரும் இணையதளம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்!

இரத்த பிரிவு, மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக மிக எளிதாக இந்த இணையதளத்தில் இரத்த தானம் செய்ய விரும்புவோரின் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது!

ஆவசர காலத்தில் இரத்த தேவைப்படுவோருக்கு இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி:

http://www.bharatbloodbank.com

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட இணைதளம் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்து, அதை நமது இணைதளத்திற்கு தெரியப்படுத்தினால் உடனடியாக இந்த செய்தி நீக்கப்பட்டுவிடும் இன்ஷா அல்லாஹ்!