அவசர இரத்த தான உதவி – வேலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): ரியாஸ்
வாங்கியர் பெயர்(கள்): நஸ்ரின் பானு
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1