அவசர இரத்த தான உதவி – ராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 11/03/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): அஷ்ரப் அலி
வாங்கியர் பெயர்(கள்): மூர்த்தி