அவசர இரத்த தான உதவி – ராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 26/07/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): சிலம்பரசன் , அப்துல் காதர்
வாங்கியர் பெயர்(கள்): வெங்கடேஷ்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1