அவசர இரத்த தான உதவி – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 17/01/2017 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): ரபீக்ராஜா,எகியா,ரியாஸ்,சாகுல்
வாங்கியர் பெயர்(கள்): சபிபுல்லா
வழங்கிய நபர் எண்ணிக்கை: 4