அவசர இரத்த தான உதவி – பொள்ளாச்சி டவுன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் பொள்ளாச்சி டவுன் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): ரியாஸ்
வாங்கியர் பெயர்(கள்): மாற்று சகோதரர்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1