அவசர இரத்த தான உதவி – பெரம்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 07/11/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): கவுஸ் பாஷா
வாங்கியர் பெயர்(கள்): நிஷா
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1