அவசர இரத்த தான உதவி – புது ஆத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): ஜின்னா
வாங்கியர் பெயர்(கள்): செல்லம்மாள்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1