அவசர இரத்த தான உதவி – பார்த்திபனூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் பார்த்திபனூர் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): அப்துல்லாஹ், ஷமீம், ஷாஜகான்
வாங்கியர் பெயர்(கள்): இராமு, ஆயிஷா, மணிகண்டன்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 3