அவசர இரத்த தான உதவி – பனைக்குளம்(வடக்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 15/11/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): அப்துல் மஜீது
வாங்கியர் பெயர்(கள்): சிராஜ்தீன்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1