அவசர இரத்த தான உதவி – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 28/09/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): பக்ரூதீன்
வாங்கியர் பெயர்(கள்): முஹம்மது ஷர்புதீன்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1