அவசர இரத்த தான உதவி – நாகூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 29/02/12 அன்று இரவு 10 மணிக்கு ஒரு சகோதிரிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அவசர இரத்த தான உதவி கொள்கைச் சகோதரர்களால் செய்யப்பட்டது.