அவசர இரத்த தான உதவி – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 21/01/2017 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): காதர் கனி
வாங்கியர் பெயர்(கள்): அனிஸ் பாத்திமா
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1