அவசர இரத்த தான உதவி – திண்டல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10/01/2017 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): பாசில்
வாங்கியர் பெயர்(கள்): அரசு மருத்துவமனை
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1