அவசர இரத்த தான உதவி – ஜி.கே.கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): நைனார் முஹம்மது
வாங்கியர் பெயர்(கள்): மணிகண்டன்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1