அவசர இரத்த தான உதவி – சிறுமுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் சிறுமுகை கிளை சார்பாக கடந்த 03/03/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): யாசர் அராபத்
வாங்கியர் பெயர்(கள்): செல்வி