அவசர இரத்த தான உதவி – கோவை(தெற்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சார்பாக கடந்த 10/02/2017 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): அஜ்மல்கான்
வாங்கியர் பெயர்(கள்): தெளலத்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1