அவசர இரத்த தான உதவி – கே. கே. நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே. கே. நகர் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): முஜிபுர் ரஹ்மான்
வாங்கியர் பெயர்(கள்): பர்வீன்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1