அவசர இரத்த தான உதவி – கிருஷ்ணாபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கடந்த 06/09/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): ஜாபர் ரபீக் முஹம்மது அபூ
வாங்கியர் பெயர்(கள்): ராணி
வழங்கிய நபர் எண்ணிக்கை: 4