அவசர இரத்த தான உதவி – எம். எஸ். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 10/12/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): கிளை பகுதி சகோதரர்
வாங்கியர் பெயர்(கள்): சிவகாமி
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1