அவசர இரத்த தான உதவி – ஆறாம்பண்ணை

7 /2 /12 அன்று தூத்துக்குடி ஆறாம்பண்ணை கிளை சார்பாக பிறசமய சகோதரர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தான உதவி கொள்கைச் சகோதரர்களால் செய்யப்பட்டது.