அவசர இரத்த தான உதவி – ஆனைமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 10/02/2017 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

வழங்கியவர் பெயர்(கள்): நூர்முகமது
வாங்கியர் பெயர்(கள்): விஜயசந்ரிகா
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1