அவசர இரத்த தானம் – திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் சார்பாக 08/10/2015 அன்று வாழ்க்கை(மணவலி) கிராமத்தை சேர்ந்த பவுனம்மாள்(க/ப ராமலிங்கம்)என்ற  பெண்மணிக்கு,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்த முஹம்மது  ஹசன் என்ற சகோதரர் மூலம் அவசர அறுவை சிகிச்சைக்காக  ஒரு யூனிட் இரத்தம்  திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது.