அவசர இரத்த தானத்திற்கான விருது-சிவகங்கை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடிக்கு கிளைகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (04-10-19) அன்று அதிக அளவில் இரத்த தானம் செய்ததற்கு மற்றும் இரத்த தான  முகாம்கள் நடைபெற்றதற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…