”அழைப்பு பணி” புதுப்பேட்டை கிளை மெகா போன் பிரச்சாரம் !

2013-05-05 14.22.56வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளையில் கடந்த 5-5-2013 அழைப்பு பணி என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.