அழைப்பு பணியின் அவசியம் – மினா அப்துல்லாஹ் கிளை பயான்

குவைத் மண்டலம் மினா அப்துல்லாஹ் கிளையில்கடந்த 11-10-2013 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் மினா அப்துல்லா கிளை ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ஸ்பிக் ஜும்மா பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநிலத்திலிருந்து வருகைத்திருந்த மேளாண்மை குழு தலைவர் சகோ ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.