”அழைப்பு பணியின் அவசியம்” – நெற்குன்றம் கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.