அழைப்பு பணியின் அவசியம் – கோலாலம்பூர் மர்கஸ் வாராந்திர பயான்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 18/02/2012 அன்று வாரந்திர பயான் கோலாலம்பூர் மர்கஸில் நடைபெற்றது

இதில் சகோதரர் யாசர் அரபாத் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.