அழைப்பு பணியின் அவசியம் – ஆசாத்நகர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 18.02.12அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் A.W.நாசர் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.