அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மருத்துவமனையில் ஒப்படைத்த விருதுநகர் TNTJ

விருதுநகர் அருகில் உள்ள வள்ளிக்குளம் என்ற ஊரில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுமார் 70 வயது மதிக்கதக்க நபரிடன் சடலம் நான்கு நாட்கள் ஆகி அழுகிய நிலையில் கிடந்தது.

தகவல் அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருது நகர் மாவட்ட TNTJ சகோதரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அப்புறப்படுத்தி TNTJ ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று போலிசாரின் உதவியுடன் சென்ற மாதம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.