”அழகிய மார்க்கம் இஸ்லாம்” லெப்பைக்குடிக்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

IMG_1122 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 26-04-13 (வெள்ளிக்கிழமை) மாலை 7.15 pm க்கு பிறகு லெப்பைக்குடிக்காடு புதிய வாட்டர் டேங் அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,

இதில் முஹம்மது சித்தீக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்கம் மற்றும் சமுதாகய பணிகள் என்ற தலைப்பிலும், ஜாகிர் அவர்கள் அழகிய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.