“அழகிய கடனும் அர்ஷின் நிழலும்” – ஐகாட் சிட்டிக் கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. சென்ற 01.04.2012 அன்று ETA 10ம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ. நவாஸ் அவர்கள் “அழகிய கடனும் அர்ஷின் நிழலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.