அல் கூஸ் கிளையில் வாராந்திர நிகழ்ச்சி

அல்லாஹுவின் கிருபையால் துபை மண்டலம் அல் கூஸ் கிளை சார்பாக 29.07.2011 அன்று E T A MELCO கேம்ப் மற்றும் E T A அஸ்கான் கேம்பில் திருக்குர்ஆன் விளக்க கலந்தாய்வு நடைபெற்றது, சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.