அல்-குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் – ஷார்ஜா மர்கஸ் பயான்

கடந்த 24-02-2012 அன்று ஷார்ஜா ரோலா மர்க்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.ரில்வான் அஹமது அவர்கள் கலந்து கொண்டு அல்-குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த சொற்பொழிவில் ஷார்ஜாவில் உள்ள சகோதரர்கள் கலந்து பயண் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…