“அல் குர்ஆனின் அழகிய அறிவுரைகள்” கத்தர் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டல மர்கசில் கடந்த கடந்த 10-11-2011 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் மண்டலப் பேச்சாளர் மௌலவி, ரிஸ்கான் அவர்கள், “அல் குர்ஆனின் அழகிய அறிவுரைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பிறகு மண்டலப் பேச்சாளர் மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் “இஸ்லாம் கூறும் சமூக பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்,அவர்கள் அறிவிப்புகள் செய்தார்கள் .

இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இந்திய-இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர-சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.