அல் ஐன் கிளை பயான்

அல் ஐன் கிளையில் கடந்த 06-11-2014 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. மன்சூர் அவர்கள் இறுதிவரை நற்காரியங்கள் தொடரட்டும் என்ற தலைப்பிலும் சகோ. இஸ்மத் அவர்கள் இஸ்லாம் கூறும் தைரியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்……