அல் அய்ன் மண்டலத்தில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலம் சார்பாக கடந்த 12/08/2011 அன்று மாலை நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது மன்சூர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.