அல் அய்ன் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலம் சார்பில் கடந்த 11/08/2011 அன்று ரமளான் சிறப்பு மார்க்க்ச் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மவுலவி தாவூத் கைஸர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.