அல் அய்னில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

caதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் அல் அய்ன் மண்டலத்தில் கடந்த 19.02.10 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம் அல் அய்னில் எமிரேட்ஸ் கமர்ஷியல் காம்ப்ளக்ஸில் உள்ள சகோதரர் ரயீஸ் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரர் யூசுஃப் அலி அவர்கள், குழந்தை வளர்ப்பு, என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் .

இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.