அல் அய்னில் இருதய நோய் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் அல் அய்ன் மண்டலம் சார்பாக கடந்த 21/07/2011 அன்று “இருதய நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் இருதய நோய் தொடர்பான மருத்துவ விளக்கங்களை அளித்தார்கள்.

முகாமில் அதிகமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.