அல்-அமீன் கிளையில் 12 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல்-அமீன் கிளை சார்பாக கடந்த 18-11-2010 அன்று 12 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு  150 ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!