அல் அமீன் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் கிளையின் சார்பாக கடந்த 03-10-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டி என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் கைசர் அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை பொது மக்களும், கிளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் கேட்டு பயனடைந்தனர்