அல்-அமீன் காலனியில் தெருமனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல்-அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 22-10-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். வட்டியினால் இம்மையில் ஏற்படுகின்ற தீங்குகளை பற்றியும், மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை பற்றியும் தெளிவாக விளக்கினார்.