அல் அமீன் காலனி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 23-12-2010 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சித்தீக் அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் சிறுவர்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.