அல் அமீன் காலனி கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த 13.06.2011அன்று 45 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.